1995-ல் இந்தியாவின் இரும்பு மனிதர் நேத்தாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் திருவாளர் கோவில்பட்டி கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும், அதை தொடர்ந்து மருதுபாண்டியர் அவர்கள் தலைமையிலும் சமாஜ்வாதி கட்சியில் தலைமை நிலைய செயலாளராகவும் பணியாற்றினார்.